கா= காத்திருப்பது
த= தவிப்பது
ல்= இல்லாமல் போவது
காத்திருந்து இல்லாமல் போவதுதான் காதல்
உன்னைக்
காதலித்த போது எனக்கு
கவிதை எழுத வரவில்லை
காரணமும் எனக்கு தெரியவில்லை
நீ என்னைக்
காயப் படுத்திய போது
கவிதை தானாகவே வந்தது
காரணம்
உன் வார்த்தைகளில்
இருந்த வலிமை
என் இதயத்தில்
வலியை உண்டாக்கியதால...