என்னவளே!! என்னவளே!!!
~*~*~*~*~*~*~*~*~
என் முகம் காட்ட இருக்கலாம்
ஆயிரம் கண்ணாடிகள்!
என்னை அழகாய்க் காட்டும் கண்ணாடி
என்னவள் மட்டுந்தான்!!
...
1)சிந்தித்து பேசவேண்டும்....
2) உண்மையே பேசவேண்டும்
3)அன்பாக பேசவேண்டும். ..
4) மெதுவாக பேசவேண்டும்
5)சமயம் அறிந்து பேசவேண்டும்..
6) இனிமையாக பேசவேண்டும்