un peyar miga azagu
unnai en manathil vaiththEn
thinamum peyar solli sirippEn
chellam sonnathaal yainoo peyarai aLinthuviddathu
ezuthi paarkkiREn kaNNIr thuLiyaal aLikkinRat...
பாசம் என்னும் கவியைப் படித்தேன் - உன் முகத்தில் அழகு என்னும் ஓவியத்தைக் கண்டேன் - உன் அகத்தில் பண்பு என்னும் மலரை மணந்தேன் - உன் குணத்தில் அன்பு என்னும் ஆலயத்தை உணர்தேன் - உன் மனதில்.