tamilboy
Posted February 5, 2008 by tamilboy
என்னவளே!! என்னவளே!!!
~*~*~*~*~*~*~*~*~


என் முகம் காட்ட இருக்கலாம்
ஆயிரம் கண்ணாடிகள்!

என்னை அழகாய்க் காட்டும் கண்ணாடி
என்னவள் மட்டுந்தான்!!


===========================================
தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை;விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
Comments
No Comments. Login or Signup to be first.