puthinnam
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
TURN ON'S
<br/>
Updates
Recently Viewed By
Comments
puthinnam wrote at April 12, 2009
0 Votes

எங்கள் பணமே எங்கள் உறவுகளின் தலையில் குண்டாக வீழ்வதா?



சிறிலங்கா பொருட்களுக்கு எதிரான பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் !


விடுதலையும் வாழ்வும் எங்களது இனத்தின் பல தலைமுறைகளின் கனவு. இந்தக்
கனவுக்காகவே ஓர் இலட்சம் வரையான உயிர்களையும் பல தலைமுறைகளின் வாழ்வையும்
கோடிக்கணக்கான சொத்துக்களையும் இதுவரை கொடுத்து விட்டோம். இன்று பிஞ்சுக்
குழந்தைகளும் இந்த யுத்தத்தால் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகின்ற
சூழ்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியே இன்று எல்லோர் மனதையும்
அரிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது.


puthinnam