prasath1 prasath1
தமிழா உன் தாய் மொழி எங்கே?

prasath1's Blogs

prasath1
காதல்
Posted June 22, 2008 by prasath1


"அன்பே நான் உன்னிடம்
இருந்த போது சுவாசம்
என்வசமாகியது"
உன்னை விட்டு வந்தபோது
அது உன் வசமாகியது
சுவாசம் மட்டும்மல்ல
என் உயிரும் தான்!

Tags: jo