guru2 guru2
நான் நல்லவன் இல்லை பொறுக்கி

guru2's Blogs

உன் நினைவுகளில் நான் இருக்கிறேன்
பிறகு ஏன் கனவிலும் வருகிறாய்...
நிம்மதியாக உறங்க விடுவாயா
என் கல்லறையில்..............

guru2
சிலை
Posted May 9, 2007 by guru2
கண்ணீரற்ற
உடலை
கொத்தி கொத்தி
பிணமாக்குகிறார்கள்.
முடிவில் கிடைக்கிறது
அழகிய உருவம்.
<!-- / message --><!-- sig -->



Displaying 21 to 22 of 22