guru2 guru2
நான் நல்லவன் இல்லை பொறுக்கி

guru2's Blogs

பெண்ணே ! ! ! !
நான் என் காத‌லைக் கூற‌முன்பே
நான் உன்னைக் காத‌லிப்ப‌து உன‌க்கு
தெரியும‌டி..
ஆனால் நான் காத‌லை கூறும் வ‌ரைக்கும்
காத்திருந்து . நான் காத‌லைக் கூறிய‌
பின்பு ம‌றுத்தா
...

guru2
அன்பான அம்மா
Posted January 1, 2008 by guru2
அன்பான அம்மா
சிந்தையிலே எந்நாளும்
எந்தனையே தாங்கியதால்
உந்தனுக்கு எப்போதும்
நிம்மதியே இருந்ததில்லை

உனக்காக எதையும்நீ
என்னிடத்தில் கேட்டதில்லை
எனக்காக எதையும்நீ

...
ஒரு வார்த்தையில்

சொல்லிவிட்டாய்

"மறந்துவிடு!" என்று

உன் அந்த ஒரு வார்த்தையால்

ஏற்பட்ட வலி பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது!!
guru2
யார் அறிவார் ...
Posted January 1, 2008 by guru2
யார் அறிவார் ...
மண்ணோடு மரத்தை
வெட்டிச் சாய்த்தபின்
மண்ணுள் வேர்களின்
கண்ணீரை
யார் அறிவார்?
guru2
நட்பு+காதல்
Posted January 1, 2008 by guru2

காதல்
கண்ணீரை
வர வைக்கும்
இனிய உணர்வு...

நட்பு
வரும் கண்ணீரைத்
துடைக்கும்
அழகிய உறவு

Displaying 1 to 5 of 22