prasannak
Posted August 20, 2008 by prasannak

அவளை என் உயிர் என்று நினைத்தேன் -அப்போது தெரியவில்லை
இப்போதுதான் தெரிந்தது உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் பிரியும் என்று

Comments
No Comments. Login or Signup to be first.