அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...........
அவள் என்னை முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்.......
அவள் என்னைக் கட்டியணைக்கும் போது சொல்ல நினைக்கிறேன்.......
அனால் சொல்ல முடியவில்லை,,,
கடவுளே எனக்கு விரைவில் பேசும் சக்த்தியைக் கொடு
அவளை "அம்மா" என்று அழைக்க....
ஒரு 3 மாத குழந்தையின் ஏக்கம்..