PAKEE Creation
Posted August 15, 2009 by PAKEE Creation

உன்னை நினைத்து நான் படும்
வேதனைகளை
கவிதையாக வடிக்கிறேன்
உன் காதலிக்காக
நான் துடிதுடிக்கிறேன் என்பதை
என் கவிதைகளினூடக
நீ புறிந்து கொண்டு
உ ன் காதலை
என்னிடம் சொல்வாய்
என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன் கண்களில்
விழிநீரோடு.

Comments
PAKEE Creation wrote at November 19, 2009
0 Votes
Thx
PAKEE Creation
anton arulrajah wrote at October 13, 2009
0 Votes
best kavithai
anton arulrajah