Sooriyan1
உன் பெயரை என் மூச்சில் எழுதி வைத்துள்ளேனĮ
TURN OFF'S
தூரிகையும் வெண்கட்டியும்
கதைபேசிக் கொண்டிருந்தன
வெண்கட்டி மட்டும் தேய்ந்து........
கொண்டிருந்தது..........
என்றாலும் அதன் துகள்கள் மட்டுமே
இறுதிவரை ஒட்டிக்கிடந்தன...
கரும்பலகையில்.................

நமது இருப்பிடங்களின்
இடைவெளி வேண்டுமானால் தூரமாகலாம்
உன் நினைவுகள் மட்டும்
என்னைவிட்டுத் தூரமாவதே இல்லை...!

காதலிக்க தெரிந்த நமக்கு
காதலை பரிமாற்றிக் கொள்ளத்தான்
தெரியவில்லை..................!

வேண்டும்..! வேண்டாம்...!!
இந்த இரண்டில்தானே முடிகிறது வாழ்க்கை
ABOUT ME
மேன்மையான மலரை போல்
மலருகின்ற காதலின் நினைவுகளும் மென்மையே...!

நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்


எதிலும் அதிகம் அன்பு வைக்காதேஅது உனக்கு கிடைக்காமல் போகலாம்!எதையும் அதிகம் வெறுக்காதேஅது உனக்குரியதாகலாம்!

+94771598347
Updates
Sooriyan1 added a new comment on their own profile.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....!
Sooriyan1 added a new comment on karthika's profile.
Iniya Deepali Wishes ....
Recently Viewed By
Comments
No Comments. Login or Signup to be first.