Sooriyan1
Posted February 8, 2008 by Sooriyan1

காத்திருக்கிறேன்

எதிர்பார்த்திருந்தேன்....(?)
காதலர் தினங்கள் வந்து போனது
ஆனாலும்.....
அவளுக்குத்தான் காதல் மட்டும் வரவில்லை.....
இருப்பினும்... இன்னும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
காதலர் தினத்தை மட்டுமல்ல.......
அவளின் காதலையும் எதிர்பார்த்து...!

Happy Valantine Day.. All of you..../

Comments
Sooriyan1 wrote at February 13, 2008
0 Votes

காதலர் தினம்

அவளின் மலரை மட்டுமல்ல...
மலரினும் மெல்லியதான...
காதலையும்.... எதிர்பார்த்து...
காத்திருக்கிறேன்...
எதிர்பார்த்திருக்கிறேன்..
அவளின் வருகைக்காய்...

Sooriyan1
tamilboy wrote at February 10, 2008
0 Votes
ayyoo pavam ithukku thaan pa sollurathu over a valija koodathu enru eni enna pannurathu pooi kaala vilu pa
tamilboy
athia wrote at February 8, 2008
0 Votes
so sweet
athia