பெண்னுக்குள் காதல் புதைந்தே போகிறதே மண்ணுக்குள் போட்ட விதைகள் போல் மறுபடியும் முளைப்பதில்லை மலர்ந்த காதல் மடியும் நேரத்தில் மனதினில் சோகங்கள் மறையுமா ரணங்கள் நீ இருந்த இடத்தில் நிம்மதியை காணவில்லை நின