அம்மா.......,
உலகத்தின் பொது மொழி..
அனைவரும் அறிந்த மொழி...
விலங்குகள் உட்பட,
உயிரினங்களுக்கும் தெரிந்த மொழி.....!
பிரபஞ்சத்தில் தாய்....,
உயிரினங்களின் ஆரம்பம...
ஆரம்பகட்ட...
என் ஆயுள்வரை என் அம்மா...♥
பத்துமாதம் கருவறையில்
என்னை பத்திரமாய் சுமந்தவளே..
முத்துரதம் பிறக்குமென
இரத்தினமாய் பெற்றவளே..
உதிரத்தை உணவாக்கி
எ...