SANGARSRI
♥ღ♥ காதலுடன் சங்கர் ♥ღ♥
TURN OFF'S

More Graphics @ CPGrafix.net








More Graphics @ CPGrafix.net
More Graphics @ CPGrafix.net



காதல் தேடி அலையும் காதலர்களுக்கு

தங்கும் இடமாய் காதல் கவிதைகள்



இது முற்றுமுழுதாக கவிதைக்காதலர்களுக்காக உருவாக்கப்பட்டது



இது இதயங்களுக்கிடையே..

பரிமாற்றிக்கொள்ளும் ஒரு இனிய வலைப்பின்னல்...



நதி கடலில் சங்கமிப்பது போல்..

காதல் இங்கு கவிதையுடன் கலக்கின்றது...





எதிர்பாராமல் வந்தாய்... உன் யதார்த்தங்களை தந்தாய்...

புரிந்து கொண்டேன் அன்று...நீயோ புரியாதபுதிராய் நின்று...

விலகி சென்றது ஏனோ? நான் விரும்பி வந்ததினாலே?

அன்பை ஆயுதமாக்கி நட்பில் நானேற்றி ஏய்தது ஏனோ..!

இன்று இடறிவிழுந்தது இடிந்து போனது என் இதயம் மட்டும் தானோ?



உன் இதல்கள் திறக்க மறுத்தாலும் - உன் இதயம் துடிக்க மறுப்பதில்லை...

உன் இதயம் மறைக்க நினைத்தாலும் -உன் இமைகள் இமைக்க மறுப்பதில்லை...

உன் இமைகள் அடிக்க மறுத்தாலும் -என் இதயம் துடிக்க மறப்பதில்லை....

என் இதயம் நினைக்க மறந்தால் ?

என் உதயம் உலகில் இல்லை



எங்கள் தாயகத்தில் எரியும்பார் விரைவில் நெற்றி மீது விழுகின்ற முடியுயர்த்தி- எங்கள் தலைவன் தன் நெற்றிக் கண்ணை திறக்கின்றான்-அதில் கொழுந்து விட்டெரியும் எங்கள் வீரர்களின் விடுதலை வேட்கை கொழும்பில் சுடுகின்றதாம்.. படை நடுத்தும் பகைவன் தளபதிக்கு நடுக்கம் வடையின் ஓட்டை வழிகூட வரிப்புலி நுழையுமென்று பிதற்றுகின்றான் ஏதோதோ சிறுபிள்ளை போல தடைகள் வைத்து அவர் புலிதேட–பகைவன்தடைகள்தாண்டியவர் மடியில்வெடிவைத்து விளையாடும்புலிகள் ♥ღ♥ சங்கர் ♥ღ♥









|
TURN ON'S
உன்னை நான் மறக்க நினைப்பதால்... உன்னை நினைப்பதில்லை உன்னை நான் காண ஆவல் இருந்தும்.. ஆசை படுவதில்லை. உன்னை நான் சேர விரும்பினாலும் ஏனோ...... நீ விரும்பவில்லை ..... ஆனால் என் கனவில் நீ தினமும் வருவதை மட்டும்.... நான் விரும்புகிறேன்!!!! . ♥ღ♥ காதலுடன் சங்கர் ♥ღ♥


More Graphics @ CPGrafix.net


More Graphics @ CPGrafix.net



More Graphics @ CPGrafix.net


More Graphics @ CPGrafix.net



Flower Images Free Image Hosting Flower Pics

Free Image Hosting Upload Photos Flower Pics
Comments
sweety wrote at October 5, 2009
-1 Vote
plz dont cal me as chlm and all....look u dont hav rights 2 call me as lik tat..soory mr....iam stright forward...
sweety
tamilroja4 wrote at June 24, 2009
0 Votes

Quote:
Originally posted by: "SANGARSRI


me 2 gud
then sollunka




coool neega sollunka?

tamilroja4
tamilroja4 wrote at June 24, 2009
0 Votes
im gud abt ya?
tamilroja4
SANGARSRI wrote at May 9, 2009
0 Votes

நண்பா இந்த உலகம் நமதே நாளை புலரும் பொழுதும் நமதே நண்பா இந்த பயணம் நமதே நாளை உயரும் கரங்கள் நமதே எம் உயிரில் நட்பு உண்டு எழுவோம் ஒரு மனதாய் என் நெஞ்சில் முயற்சி உண்டு எடுப்போம் ஒரு முடிவாய். ♥ღ♥SANGAR.S♥ღ♥

SANGARSRI
Videos
satham illatha thanemai
hindi remix Tamil
odum varikkel Doom. Remix
sandhai kozhli remix
dole dole pokkeri remix
vasantha Mullai remix
Updates