வேலூர் நாம் தமிழர் கட்சி மே 18 2011 அன்று, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த தமிழ் இன படுகொலை பற்றிய ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக, வேலூரில் நடத்தும் மாபெரும் மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமானின் அனல் கக்கும் நெருப்பு பேச்சு உரை.

Comments
No Comments. Login or Signup to be first.