MALARSIVA added a new comment on their own
profile.
தமிழ் என் தாய் சொந்தங்கள் மட்டும் அழிவதா? உலகம் பேசாமல் அமைதி கொள்வதா?. தனி ஒரு மனிதனுக்கு உணவுஇல்லை எனில் இந்த ஜெகத்தினை அழிக்கச் சொன்னார் தேசிய கவி பாரதி.அவர் சொல்லை கையில் எடுத்து நடக்க இந்திய அரசு மக்களை மறைமுகமாக தூண்டுகிறது.இது இந்திய இறையான்மைக்கு தவறாக தெரிய வில்லையா?
MALARSIVA added a comment on the event "
மாவீரர் நாள் நோர்வே".
அவர்கள் மரிக்க இவர்கள் அழுகிறார்கள் ஆனால் இவர்கள் அவமானப்படுத்தப்பட்டு இந்த இன இழிச்சாவு ஏற்படாமல் தடுக்கவே அவர்களின் இந்த உயிர்தியாகம் . இப்போது கூடஇந்த உலக சமுகத்திற்கு இரக்கம் வரவில்லையா?. நீங்கள்,இனஅளிப்பு செய்ய வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொத்தசொந்தத்தையும் ஓர்இடத்தில் திரட்டி அவர்களை அழி... View Moreஅவர்கள் மரிக்க இவர்கள் அழுகிறார்கள் ஆனால் இவர்கள் அவமானப்படுத்தப்பட்டு இந்த இன இழிச்சாவு ஏற்படாமல் தடுக்கவே அவர்களின் இந்த உயிர்தியாகம் . இப்போது கூடஇந்த உலக சமுகத்திற்கு இரக்கம் வரவில்லையா?. நீங்கள்,இனஅளிப்பு செய்ய வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொத்தசொந்தத்தையும் ஓர்இடத்தில் திரட்டி அவர்களை அழியுங்கள் ஏங்கலால்
பார்த்துக் கொண்டு அவர்கள் அவழங்களை கேட்டுக் கெண்டும் ஒருபோதும் சுகமாக வாழ இயலாது இவற்றை காணும் அணைவரும் இதை ஆங்கிளத்தில் மொழி ஆக்கம் செய்து அணைவரின் கருத்துக்களையும் வெளியிடவும்,